அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகளிர் துணைக்குழு சார்பில் உதகையில் நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டன.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 36 ஆம் ஆண்டு அமைப்பு தினம் அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விஜயலட்சுமி தலைமையில் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.